முருங்கைக்காய் பருப்பு சூப் (Light Dinner & Immunity Booster)
முருங்கைக்காய் பருப்பு சூப்
(Light Dinner & Immunity Booster)
முருங்கைக்காய் சத்துக்கள் நிறைந்த காய்கறி. இதை சூப் வடிவில் எடுத்துக்கொண்டால் உடலுக்கு லேசாகவும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும் உதவும்.
🥣 தேவையான பொருட்கள்
முருங்கைக்காய் – 1 கப்
துவரம்பருப்பு – 2 டீஸ்பூன்
இஞ்சி – 1 இன்ச்
மிளகு – ½ டீஸ்பூன்
சீரகம் – ½ டீஸ்பூன்
மஞ்சள் தூள் – ¼ டீஸ்பூன்
உப்பு – தேவைக்கு
👉 Soup & dal cooking-க்கு perfect cooker
✔ https://amzn.to/3Z5arWV
🍳 செய்முறை
முருங்கைக்காய், பருப்பு, மஞ்சள் சேர்த்து குக்கரில் வேகவைக்கவும்.
மசித்து, தண்ணீர் சேர்த்து சூப் பதத்திற்கு கொண்டு வரவும்.
இஞ்சி, மிளகு, சீரகம் சேர்த்து கொதிக்க விடவும்.
உப்பு சேர்த்து இறக்கவும்.
👉 Healthy cooking cookware
✔ https://amzn.to/4qK0c6f
🌟 பயன்கள்
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
உடல் வலி குறையும்
லேசான இரவு உணவு

Comments
Post a Comment