நாகாலாந்து துக்பா (Naga Veg Thukpa)
நாகாலாந்து துக்பா (Naga Veg Thukpa)
வடகிழக்கு இந்தியாவின் காரமான நூடுல்ஸ் சூப் – துக்பா – குளிர்ந்த மாலைகளுக்கான சரியான சைவ சாப்பாடு.
🌿 தேவையான பொருட்கள்: click click click me please
-
நூடுல்ஸ் – 1 கப்
-
காரட், முட்டைகோசு, பீன்ஸ் – 1 கப் (நறுக்கியது)
-
இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
-
மிளகாய் தூள் – ½ டீஸ்பூன்
-
சோயா சாஸ் – 1 டீஸ்பூன்
-
உப்பு – தேவையான அளவு
-
தண்ணீர் – 3 கப்
🍜 செய்முறை: click click click me please
-
நூடுல்ஸை வேகவைத்து வைக்கவும்.
-
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்கறிகள், இஞ்சி பூண்டு விழுது, மசாலா சேர்த்து வதக்கவும்.
-
தண்ணீர், சோயா சாஸ் சேர்த்து கொதிக்கவிடவும்.
-
நூடுல்ஸை சேர்த்து 5 நிமிடங்கள் சமைத்து பரிமாறவும்.
சூடாக இருக்கும் போது இதன் காரம், மணம், குளிர்ச்சியை உடலில் மறக்கும்!

Comments
Post a Comment